Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 Valarum Selvam Book Back Solution

இயல் 1.4 – வளரும் செல்வம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 1.4 ‘Valarum Selvam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 1.4 வளரும் செல்வம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 1.4 Valarum Selvam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

வளரும் செல்வம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Valarum Selvam’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Valarum Selvam Subject.

Previous Lesson: தமிழ்விடு தூது

குறு வினா

கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.

  • சாப்ட்வேர் [software] – மென்பொருள்
  • ப்ரௌசர் [browser] – உலவி
  • க்ராப் [crop] – செதுக்கி
  • கர்சர் [cursor] – ஏவி அல்லது சுட்டி
  • சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
  • சர்வர் [server] – வையக விரிவு வலை வழங்கி
  • ஃபோல்டர் [Folder] – உறை
  • லேப்டாப் [Laptop] – மடிக்கணினி

சிறு வினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளது.

தமிழ் கிரேக்கம்
எறிதிரை எறுதிரான்
கலன் கலயுகோய்
நீர் நீரியோஸ்/நீரிய
நாவாய் நாயு
தோணி தோணீஸ்

2. வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக

பிற மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்கள்
சாப்ட்வேர் மென்பொருள்
லேப்டாப் மடிக்கணினி
ப்ரெளசர் உலவி
சைபர்ஸ்பேஸ் இணையவெளி
சர்வர் வைகய விரிவு வலை

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வளரும் செல்வம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தமிழ்ச்சொல்லாகிய நாவாய் என்பதே ஆங்கிலத்தில் ___________ என மாறியுள்ளது

  1. நேவி
  2. நேவீ
  3. நேவு
  4. நேவா

விடை : நேவி

2. தமிழ்மொழி, பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது _____________

  1. உறவு
  2. மரபு
  3. இயல்பு
  4. இயைபு

விடை : மரபு

3. _____________ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது ‘பா’ எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.

  1. ஜீயல்
  2. ஹேரா
  3. ஹெகேட்டின்
  4. அப்போலோ

விடை : அப்போலோ

4. கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம்

  1. இளியாத்
  2. இலியாத்
  3. இலியத்
  4. இளியத்

விடை : இலியாத்

5. “இலியாத் காப்பியம்” _________________சார்ந்தது

  1. கி.மு. 6-ம் நூற்றாண்டைச்
  2. கி.மு. 7-ம் நூற்றாண்டைச்
  3. கி.மு. 8-ம் நூற்றாண்டைச்
  4. கி.மு. 9-ம் நூற்றாண்டைச்

விடை : கி.மு. 7-ம் நூற்றாண்டைச்

6. கிரேகத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் ____________ என அழைக்கப்படுகிறன்றன

  1. சாம்போ
  2. சாப்போ
  3. செப்போ
  4. சேப்போ

விடை : சாப்போ

7. பாவின் சுவைகளில் ஒன்றாக ________ என்ற துன்பச் சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன .

  1. இலிவரல்
  2. இழிவரல்
  3. இளிவரல்
  4. ஈளிவரல்

விடை : இளிவரல்

8. கிரேக்கத் தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் ___________ என அழைக்கப்படுகின்றன

  1. இழகியா
  2. இலகியா
  3. இளிகியா 
  4. இளிகீயா

விடை : இளிகியா

குறு வினா

1. சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள கடற்கலன்களை கூறுக

  • நாவாய்
  • வங்கம்
  • தோணி
  • கலம்

2. வெண்பாவின் பெற்றுள்ள ஓசையை கூறு

வெண்பாவானது செப்பலோசை பெற்றுள்ளது

3. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்களை எவ்வாறு கூறுகின்றன?

கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.

4. 1/320, 1/160 ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச் சொற்களை எழுதுக

பெயர் எண் அளவு
முந்திரி 1/320
அரைக்காணி 1/160
அரைக்காணி முந்திரி 3/320
காணி 1/80
கால் வீசம் 1/64
அரைமா 1/40
அரை வீசம் 1/32
முக்காணி 3/80
முக்கால் வீசம் 3/64
ஒருமா 1/20
மாகாணி (வீசம்) 1/16
இருமா 1/10
அரைக்கால் 1/8
மூன்றுமா 3/20
மூன்று வீசம் 3/16
நாலுமா 1/5

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment