Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.2 Tamilsol Valam Book Back Solution

இயல் 1.2 – தமிழ்ச்சொல் வளம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 1.2 ‘Tamilsol Valam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 1.2 தமிழ்ச்சொல் வளம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 1.2 Tamilsol Valam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

தமிழ்ச்சொல் வளம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamilsol Valam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamilsol Valam Subject.

Previous Lesson: அன்னை மொழியே

நூல் வெளி

 • மொழிஞாயிறு” என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின்சொல்லாய்வுக் கட்டுரைகள்” நூலில் உள்ள “தமிழ்ச்சொல் வளம்” என்னும் கட்டுரையின் சுக்கமாக பாடம் இடம்பெற்றுள்ளது.
 • பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 • தமிழ்ச்சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
 • செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலி திட்ட இயக்குநராக பணியாற்றியவர்.
 • உலக தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

பலவுள் தெரிக

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

 1. இலையும் சருகும்
 2. தோகையும் சண்டும்
 3. தாளும் ஓலையும்
 4. சருகும் சண்டும்

விடை : சருகும் சண்டும்

2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –

 1. குலை வகை
 2. மணி வகை
 3. கொழுந்து வகை
 4. இலை வகை

விடை : மணி வகை

குறு வினா

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள் பிழையான தொடர்
 • இரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
 • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன

பிழைக்கான காரணம்

தாறு – வாழைக்குலை

சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி

சிறு வினா

புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

 • பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன்
 • வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்
 • நாற்று – நெல் நாற்று நட்டேன்
 • கன்று – வாழைக்கன்று நட்டேன்
 • பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

நெடு வினா

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

அறிமுகவுரை:-

வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மாெழியின் சொல் வளத்தைப் பற்றி காண்போம்.

சொல் வளம்:-

 • இலக்கியச் செம்மொழிகளக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
 • தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளில் காணலாம்.
 • ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகாராதிகளிலும் காணப்படவில்லை.
 • “பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல்

சொல்லாக்கத்திற்கான தேவை:-

 • சொல்லாக்கத்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
 • இன்றைய அறவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களை புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.
 • இலக்கிய மேன்மைக்கு மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.
 • மொழி என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
 • தமிழன் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் சொல்லாக்கம் தேவை.
 • உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழர்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்த அறிந்து கொள்ள முடியாது.
 • மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
 • மக்களிடையே பரந்த மன்பான்மையையும், ஆளுமையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.
 • பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச் சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

நிறைவுரை:-

மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுடபச் சொற்களை தமிழ்ப்படுத்தி தமிழன் பெருமையை உலகிற்ககு கொண்டு செல்வோம்.

புதிய சொல்லாக்கத்தின் சேவை
இன்றைய தமிழுக்குத் தேவை

நன்றி!

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழ்ச்சொல் வளம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தாள், தண்டு, கோல், தூறு ஆகியவை தாவரத்தின் _______________ குறிக்கும் சொற்களாகும்

 1. கிளைப்பிரிவுகள்
 2. பூவின் நிலை
 3. அடிப்பகுதி
 4. இலை வகை

விடை : அடிப்பகுதி

2. கழி ____________ அடி

 1. மூங்கிலின்
 2. புளியின்
 3. சோளத்தின்
 4. கரும்பின்

விடை : கரும்பின்

3. சுள்ளி என்பது

 1. காய்ந்த குச்சி
 2. காய்ந்த கவை
 3. காய்ந்த கொப்பு
 4. காயந்த சிறகிளை

விடை : காய்ந்த குச்சி

4. பூவானது கீழே விழந்த நிலையைக் குறிப்பது

 1. அரும்பு
 2. மலர்
 3. வீ
 4. செம்மல்

விடை : வீ

5. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் நூலின் ஆசிரியர்

 1. திரு.வி.க
 2. பாவணர்
 3. கால்டுவெல்
 4. இரா. இளங்குமரன்

விடை : கால்டுவெல்

6. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் __________ எழுதப்பட்டது

 1. 1852
 2. 1862
 3. 1866
 4. 1856

விடை : 1856

7. அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. இளங்குமரனார்
 3. திரு.வி.க.
 4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

8. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் உடையவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. திரு.வி.க.
 3. இளங்நாகனார்
 4. மறைமலையடிகள்

விடை : திரு.வி.க.

9. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் உடையவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. திரு.வி.க.
 3. இளங்நாகனார்
 4. மறைமலையடிகள்

விடை : திரு.வி.க.

10. குச்சியின் பிரிவு ________________ சொல்லால் அழைக்கப்படுகிறது?

 1. போத்து
 2. குச்சி
 3. சினை
 4. இணுக்கு

விடை : இணுக்கு

11. நாடும் மொழியும் நமதிரு கண்கள் எனக் கூறியவர்

 1. பாரதிதாசன்
 2. பெருஞ்சித்திரனார்
 3. பாரதியார்
 4. தேவநாயப்பாவணர்

விடை : பாரதியார்

12. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் _____________

 1. தேவநேயப் பாவாணர்
 2. இளங்குமரனார்
 3. திரு.வி.க.
 4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

13. பாவாணர் நூலகம் __________-ல் உருவாக்கப்பட்டது.

 1. தேவநேயப் பாவாணர்
 2. திரு.வி.க.
 3. மறைமலையடிகள்
 4. இளங்குமரனார்

விடை : இளங்குமரனார்

14. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று கூறியவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. திரு.வி.க.
 3. இளங்குமரனார்
 4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

15. திரு.வி.க போல் விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்தவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. மறைமலையடிகள்
 3. இளங்குமரனார்
 4. வரதன்

விடை : இளங்குமரனார்

16. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு

 1. மலேசியா
 2. சிங்கப்பூர்
 3. இந்தியா
 4. கனடா

விடை : மலேசியா

17. பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்டவர்

 1. மலேசியா, க.அப்பாத்துரையார்
 2. சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்
 3. இந்தியா,  இளங்குமரனார்
 4. கனடா, ஜி.யு.போப்

விடை : மலேசியா, க.அப்பாத்துரையார்

18. சம்பா நெல்லில் _____________ வகைகள் உள்ளன

 1. 80
 2. 70
 3. 60
 4. 50

விடை : 60

19. மொழிஞாயிறு என்றழைக்கப்பட்டவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. க.அப்பாத்துரையார்
 3. இளங்குமரனார்
 4. ஜி.யு.போப்

விடை : தேவநேயப் பாவாணர்

20. தமிழ்ச்சொல் வளம் என்ற கட்டுரையானது இடம் பெற்ற நூல் 

 1. மொழி மரபு
 2. தேவநேயம்
 3. ஆய்வியல் நெறிமுறைகள்
 4. சொல்லாய்வுக் கட்டுரைகள்

விடை : சொல்லாய்வுக் கட்டுரைகள்

21. செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலி திட்ட இயக்குநராக பணி செய்தவர்

 1. தேவநேயப் பாவாணர்
 2. க.அப்பாத்துரையார்
 3. இளங்குமரனார்
 4. ஜி.யு.போப்

விடை : தேவநேயப் பாவாணர்

22. உலக தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

 1. க.அப்பாத்துரையார்
 2. இளங்குமரனார்
 3. ஜி.யு.போப்
 4. தேவநேயப் பாவாணர்

விடை : தேவநேயப் பாவாணர்

23. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகராக ____________ விளங்குகிறது.

 1. லெபனான்
 2. கெய்ரோ
 3. லிசுபன்
 4. ஹராரே

விடை : லிசுபன்

24. முதன்முதலாக கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடும் மலர்

 1. நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
 2. செம்மொழி மாநாட்டு மலர்
 3. ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
 4. தமிழிலக்கிய வரலாறு மு.வ.

விடை : ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

21. மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதலில் இந்திய மொழி

 1. தமிழ்
 2. மலையாளம்
 3. தெலுங்கு
 4. கன்னடம்

விடை : லிசுபன்

குறுவினா

1. கோதுமையின் வகைகளில் சிலவற்றைக் கூறு

சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை

2. சம்பா நெல் வகைகளை எழுதுக

 • ஆவிரம்பூச் சம்பா
 • ஆனைக் கொம்பன் சம்பா
 • குண்டுச் சம்பா
 • குதிரைவாலிச் சம்பா
 • சிறுமணிச் சம்பா
 • சீரகச் சம்பா

முதலிய அறுபது வகைகள் சம்பாவில் உள்ளன

3. தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக

 • தேவநேயப்பாவணர் சிறப்புப் பெயர் மொழி ஞாயிறு
 • இலக்கணக் கட்டுரைகள், மொழியாராச்சி கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
 • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலக கழகத் தலைவர் இவர் ஆற்றிய பணிகள் ஆகும்.

4. கார்டிலா – நூல் குறிப்பு வரைக

1554-ல் கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ரோமன் வரி வடிவில் அச்சிடப்பட்ட நூல் இதனை Carthila de lingo Tamul e Portugues என்பர்இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ் மொழி.

 

Leave a Comment