Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 Kongunattu Vanigam Book Back Solution

இயல் 6.3 – கொங்குநாட்டு வணிகம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 6.3 ‘ Kongunattu Vanigam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 6.3 கொங்குநாட்டு வணிகம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 6.3 Kongunattu Vanigam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

கொங்குநாட்டு வணிகம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kongunattu Vanigam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Kongunattu Vanigam Subject.

Previous Lesson: மழைச்சோறு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல் ____________

  1. தொல்காப்பியம்
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. சேரர்களின் தலைநகரம் ____________

  1. காஞ்சி
  2. வஞ்சி
  3. தொண்டி
  4. முசிறி

விடை : வஞ்சி

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ____________

  1. புல்
  2. நெல்
  3. உப்பு
  4. மிளகு

விடை : நெல்

4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ____________

  1. காவிரி
  2. பவானி
  3. நொய்யல்
  4. அமராவதி

விடை : அமராவதி

5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ____________

  1. நீலகிரி
  2. கரூர்
  3. கோயம்புத்தூர்
  4. திண்டுக்கல்

விடை : கோயம்புத்தூர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ____________

விடை: சேலம்

2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் ____________

விடை: சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)

3. சேரர்களின் நாடு ____________ எனப்பட்டது.

விடை: குடநாடு

4. பின்னலாடை நகரமாக ____________ விளங்குகிறது.

விடை: திருப்பூர்

குறு வினா

1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

கொங்குநாட்டுப் பகுதியில் காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

3. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல். மலர் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால், தமிழ்நாட்டின் ஹாலந்து என்று திண்டுக்கல் போற்றப்படுகிறது.

சிறு வினா

1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?

  • வடக்கு எல்லை – பெரும்பாலை
  • தெற்கு எல்லை – பழனி மலை
  • மேற்கு எல்லை – வெள்ளி மலை
  • கிழக்கு எல்லை – மதிற்கூரை

2. கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.

  • கரூர் நகரத்திற்கு “வஞ்சிமா நகரம்” என்ற பெயரும் உண்டு.
  • கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரடப்படுகின்றன.
  • கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
  • கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
  • தோல் பதனிடுதல், சாயம் ஏற்றுதல், சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
  • பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

நெடு வினா

கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம் குறித்து எழுதுக.

உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.

உள்நாட்டு வணிகம்

  • சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது
  • மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்து என்பர்.
  • உப்பும், நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 390வது பாடல் மூலம் அறியலாம்

வெளிநாட்டு வணிகம்

  • முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
  • இங்கிருந்து தான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தந்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • பொன்மணிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

சிந்தனை வினா

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து கலைகள் பலவும், அறிவியல் கோட்பாடுகளும், பண்டைய தமிழறிஞர்களின் சிந்தனைகளை மீட்டுக் கொணர்வது, பொதுமைப் பண்பு, புத்தாக்க சிந்தனைகளும், பழைய நாகரிகங்களை வெளிக்கொணரும் அகழாய்வுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் உதவும் என்று நான் கருதுகிறேன். 

 

பின்வரும் பகுதியில் “கொங்குநாட்டு வணிகம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மூவேந்தர்களில் பழமையானவர்கள் ___________

  1. சேரர்
  2. சோழர்
  3. பாண்டியர்
  4. பல்லவர்

விடை : சேரர்

2. சேரர்களின் கொடி ___________

  1. புலி
  2. மீன்
  3. முரசு
  4. வில்

விடை : வில்

3. சேரர்களின் பூ ___________

  1. வேப்பம்பூ
  2. பனம்பூ
  3. அத்திப்
  4. தாழம்பூ

விடை : பனம்பூ

4. கொங்குமண்டலச் சதகம் என்னும் நூலை இயற்றியவர் ___________

  1. கண்ணதாசன்
  2. வாணிதாசன்
  3. கார்மேகக் கவிஞர்
  4. காளமேகப்புலவர்

விடை : கார்மேகக் கவிஞர்

5. தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்

  1. பொன், பவளம், செம்பு, கோதுமை
  2. பொன், பவளம், பட்டு, மணி
  3. மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி
  4. மிளகு, முத்து, பொன், பவளம்

விடை : மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி

6. தமிழகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்

  1. பொன், பவளம், செம்பு, கோதுமை
  2. பொன், பவளம், பட்டு, மணி
  3. மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி
  4. மிளகு, முத்து, பொன், பவளம்

விடை : பொன், பவளம், செம்பு, கோதுமை

7. மீனோடு நெற்குவைஇ
   மிசையம்பியின் மனைமறுக்குந்து பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : புறநானூறு

8. விலையைக் கணக்கிட __________ அடிப்படையாக இருந்தது.

  1. முத்து
  2. பவளம்
  3. நெல்
  4. ஆமணக்கு விதை

விடை : நெல்

9. நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
   கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. நற்றிணை
  2. புறநானூறு
  3. அகநானூறு
  4. குறுந்தொகை

விடை : அகநானூறு

10. கோவன்புத்தூர் என்னும் பெயர் மருவி ____________ மாறியுள்ளது

  1. கோவா
  2. கோயம்
  3. கோயம்புத்தூர்
  4. கோவம்புத்தூர்

விடை : கோயம்புத்தூர்

11. தமிழ்நாட்டின் ஹாலந்து என சிறப்பிக்கப்படும் பகுதி

  1. கோயம்புத்தூர்
  2. திண்டுக்கல்
  3. ஈரோடு
  4. திருப்பூர்

விடை : திண்டுக்கல்

12. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்

  1. திண்டுக்கல்
  2. கோயம்புத்தூர்
  3. ஈரோடு
  4. திருப்பூர்

விடை : ஈரோடு

13. மஞ்சள் சந்தை நடைபெறுகின்ற இடம்

  1. திண்டுக்கல்
  2. கோயம்புத்தூர்
  3. திருப்பூர்
  4. ஈரோடு

விடை : ஈரோடு

14. பின்னலாடை நகரம் என அழைக்கப்படும் பகுதி

  1. ஈரோடு
  2. திண்டுக்கல்
  3. கோயம்புத்தூர்
  4. திருப்பூர்

விடை : திருப்பூர்

15. பொருந்தாதவற்றை தேர்க

  1. மாங்கனி நகரம் – சேலம்
  2. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
  3. கரூர் – வஞ்சிமாநகரம்
  4. தமிழ்நாட்டில் ஹாலந்து – திருப்பூர்

விடை : தமிழ்நாட்டில் ஹாலந்து – திருப்பூர்

16. பொருந்தாதவற்றை தேர்க

  1. முத்துநகரம் – தூத்துக்குடி
  2. தீப நகரம் – காஞ்சிபுரம்
  3. குட்டி ஜப்பான் – சிவகாசி
  4. தூங்க நகரம் – மதுரை

விடை : தீப நகரம் – காஞ்சிபுரம்

பொருத்துக

1. அரசர்களும் பூக்களும்

  1. சேரன் – பனம்பூ (போந்தை)
  2. சோழன் – அத்தி பூ (ஆர்
  3. பாண்டியன் – வேப்பம்பூ

விடை : 1 – அ, 2 – ஆ, 3 – இ

2. அரசர்களும் கொடிகளும்

  1. சேரன் – புலி
  2. சோழன் – மீன்
  3. பாண்டியன் – வில்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

3. அரசர்களும் தலைநகரங்களும்

  1. சேரன் – உறையூர்
  2. சோழன் – வஞ்சி
  3. பாண்டியன் – காஞ்சி
  4. பல்வர்கள் – மதுரை

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

4. அரசர்களும் துறைமுகங்களும்

  1. சேரன் – முசிறி
  2. சோழன் – மாமல்லபுரம்
  3. பாண்டியன் – பூம்புகார்
  4. பல்வர்கள் – கொற்கை

விடை : 1 – அ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. சேரநாட்டின் துறைமுகங்கள் யாவை?

தொண்டி, முசிறி, காந்தளூர்

2. மூவேந்தர்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள இடங்களை கூறுக

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

3. தொல்காப்பியம் சேரரை முன்னிலைப்படுத்தும் பாடல் வரியை எழுதுக

போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்

4. நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிர்கள் சிலவற்றை கூறுக

காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ்

5. கோவை மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிர்கள் சிலவற்றை கூறுக

நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்

 

Leave a Comment